இந்த தலத்தைப் பற்றி

லேணி இணையத்தளம் ஜறறற.டநசni.நெவ.யரஸ
ஒரு இணையவழி, பல்மொழி மூலவளப் பொதி. இது அவுஸ்திரேலியா ப+ராவும் மேலெழும் சமூகங்களுடன் வேலைசெய்யும் முதிர்ந்தோர் சமூகக் கல்வி (யுனரடவ ஊழஅஅரnவைல நுனரஉயவழைn) யுஊநு வழங்குநர்களுக்காக வடிவமைக்கப் பட்டது.

இந்த இணையத்தளம் முதிர்ந்;தோர் பயிலுநர் வாரம் செப்தெம்பர் 2010 இல் வெளியிடப்பட்டது.

லேணி ஒரு உலகப் பொதுச் செயற்கை மொழிச் சொல். இதன் பொருள் கற்றுக் கொள்தல்.

இணையத்தளம் வழங்குகிறது:

  • எச் டி எம் எல் (ர்வுஆடு)இ வீடியோ, மற்றும் இறக்கம்செய்யக்கூடிய ஆவணங்கள் மூலம் முதிர்ந்தோரின் கல்வியின் முக்கியத்த்துவத்தை முன்னேற்றும் தகவல்
  • மொழிகளில் ஆங்கிலம் சக ஆபிரிக்கா, மத்திய ஆசியா, மற்றும் தென் கிழக்கு ஆசியா ஆகிய நாடுகளில் இருந்து மேலெழும் சமூகங்களின் கேந்திரமான மொழிகள் உள்ளடங்கும்.
  • இணையத்தில் யுஊநு வழங்குநர்களுக்கு ஒரு பயிற்சி மூலவளமாக ஒரு தொகுதி ஆரம்ப கணினி பயிற்சி பணிப்புத்தகங்கள் கிடைக்கப் பெறும்.
  • மாநிலவாரியான விவரக்கொத்துகளின் இணைப்புகள், பாரிய யுஊநு வழங்குநர்கள், மற்றும் ஆதார நிறுவனங்கள் உட்பட்ட மூலவளப் பட்டியல்கள்

இந்தத் திட்டத்திற்கு கல்வி, தொழில்வாய்ப்பு மற்றும் வேலைத்தல உறவுகள் திணைக்களத்தின் மூலம் பொதுநலவரசினால் நிதி வழங்கப்பட்டு, தலம் விக்நெற்-விக்ரோரிய மாநில நூலகத்தினால் விருத்தி செய்து வழங்கப்படுகிறது. யுஆநுளு இந்தத் திட்டத்திற்கு பெறுமதிமிக்க ஆதரவை வழங்கியது.