தெற்கு அவுஸ்திரேலியா

இந்தப் பக்கத்தின் PDF பதிப்பு (21kb)

SA

தெற்கு அவுஸ்திரேலியா

படிப்புப் பிரிவுகள் மற்றும் படிப்புப் பிரிவுகள் வழங்குநர்

முதிர்ந்தோர் சமூகக் கல்வி வழங்குநர்

தெற்கு அவுஸ்திரேலியாவில் இருக்கும் ஒரு முதிர்ந்தோர் சமூகக் கல்வி வழங்குநர்களின் விவரக்கொத்து.

சமூகம் மற்றும் சுற்றுப்புற வீடுகள் மற்றும் மையங்களின் சங்கம்

தெற்கு அவுஸ்திரேலியாவில் இருக்கும் மையங்களின் பட்டியல்

முதிர்ந்தோர் எழுத்தறிவிற்குரிய தெற்கு அவுஸ்திரேலிய நகரவை

தெற்கு அவுஸ்திரேலியாவில் இருக்கும் எழுத்தறிவுத் திட்டங்களின் பட்டியல்

டஃப் தெற்கு அவுஸ்திரேலியா

தெற்கு அவுஸ்திரேலியாவில் இருக்கும் டஃப் படிப்புப் பிரிவுகளைத் தேடுதல்

WEA தெற்கு அவுஸ்திரேலியா

ஒரு பாரிய முதிர்ந்தோர் சமூகக் கல்வி வழங்குநர். அடிலெயிட் இல் கிட்டத்தட்ட 1800 குறுகிய படிப்புப் பிரிவுகளை வழங்குகிறது.

வேறு சமூக கற்கை மூலவளங்கள்

மேலதிகக் கல்வி, தொழில் வாய்ப்பு, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம்

தெற்கு அவுஸ்திரேலியாவில் முதிர்ந்தோர் சமூகக் கல்வி பற்றிய தகவல்

புலம்பெயர்ந்தோர் மூலவள மையங்கள்

தெற்கு அவுஸ்திரேலியாவின் புலம்பெயர்ந்தோர் மூலவள மையம்