தஸ்மேனியா

இந்தப் பக்கத்தின் PDF பதிப்பு (20kb)

TAS

தஸ்மேனியா

படிப்புப் பிரிவுகள் மற்றும் படிப்புப் பிரிவுகள் வழங்குநர்

முதிர்ந்தோர் கல்வி தஸ்மேனியா

தஸ்மேனியாவில் இருக்கும் 800 க்கும் மேலான படிப்புப் பிரிவுகளை பார்க்கலாம்

சுற்றுப்புற வீடுகள் மற்றும் சமூக கற்கை மையங்கள்

தஸ்மேனிய சமூக வீடுகள் சங்கம் தஸ்மேனியாவில் இருக்கும் மையங்களின் விவரக் கொத்தை வழங்குகிறது.

தஸ்மேனிய பொளிடெக்னிக்

ஒரு பாரிய வாழ்க்கைத் தொழில் பயிற்சி வழங்குநர். புலம்பெயர்ந்தோருக்கு அடித்தளத் திட்டங்களையும் வழங்குகிறது.

தஸ்மேனிய திறன்கள் நிலையம்

லோன்செஸ்டோன் (Launceston) இல் வாழ்க்கைத் தொழில் பயிற்சி

வேறு சமூக கற்கை மூலவளங்கள்

தஸ்மேனிய கல்வித் திணைக்களம்

தஸ்மேனியாவில் சமூகக் கல்வி மூலவளங்களை இணைக்கிறது.

திறன்கள் தஸ்மேனியா

தஸ்மேனியாவில் இருக்கும் வாழ்க்கைத் தொழில் கல்வி மற்றும் பயிற்சி ஆகியவற்றிற்குரிய அரசாங்க ஆதரவு பற்றிய தகவலை வழங்குகிறது.

புலம்பெயர்ந்தோர் மூலவள மையங்கள்

புலம்பெயர்ந்தோர் மூலவள மையம் (தஸ்மேனியா வடக்கு)

புலம்பெயர்ந்தோர் மூலவள மையம் (தஸ்மேனியா தெற்கு)