விக்ரோரியா

இந்தப் பக்கத்தின் PDF பதிப்பு (28kb)

VIC

விக்ரோரியா

படிப்புப் பிரிவுகள் மற்றும் படிப்புப் பிரிவு வழங்குநர்

ஏ எம் ஈ எஸ் (AMES)

விக்ரோரியாவில் இருக்கும் ஆகப்பெரிய ஆங்கில மொழி மற்றும் குடியமர்வு சேவைகள் வழங்குநர். ஏ எம் ஈ எஸ் முதுமைக் கவனிப்பு பயிற்சி, குழந்தைச் சேவைகள், வியாபார நிர்வாகம், மற்றும் தகவல் தொழிலநுட்பம் ஆகியவற்றை வழங்குகிறது.

சமூகக் கல்லூரிகள்

விக்ரோரியாவில் இருக்கும் சமூகக் கல்லூரிகளின் பட்டியல்.

முதிர்ந்தோர் கல்விக்குரிய நகரவை (CAE)

CAE மெல்பண் மத்திய வர்த்தக மாவட்டதிலிருந்து இயங்கி அவ்களது இடைநிலைக் கல்வியை பூர்த்தி செய்வதற்கு முதிர்ந்த பயிலுனர்களுக்கு பல்வகையான குறுகிய படிப்புப் பிரிவுகளையும் திட்டங்களையும் வழங்குகிறது.

சுற்றுப்புற வீடுகள் மற்றும் கற்கை மையங்கள்

விக்ரோரியாவில் இருக்கும் சுற்றுப்புற வீடுகளின் விவரக்கொத்து.

திறன்கள் விக்ரோரியா

கல்வி மற்றும் பயிற்சித் தெரிவுகள் பற்றிய தகவல். படிப்புப் பிரிவுகள் மற்றும் வழங்குநர்களின் விவரக்கொத்து உள்ளடங்கும்.

டஃப் படிப்புப் பிரிவுகளின் விவரக்கொத்து

விக்ரோரியாவிலிருக்கும் டஃப் படிப்புப் பிரிவுககைத் தேடுதல்

விக்ரோரிய முதிர்ர்ந்தோர் எழுத்தறிவு மற்றும் அடிப்படைக் கல்வி நகரவை

விக்ரோரியாவிலிருக்கும் எழுத்தறிவு படிப்புப் பிரிவுகள் மற்றும் வழங்குநர்களின் பட்டியல்கள்.

வேறு சமூக கற்கை மூலவளங்கள்

ஏ சி ஈ விக் (ACEVic)

விக்ரோரியாவிலிருக்கும் முதிர்ந்தோர் மற்றும் சமூக கல்வி வழங்குநர்களின் உச்சநிலையான நிறுவனம்.

முதிர்ந்தோர், சமூகம், மற்றும் கூடுதலான கல்விக் குழுமம்.

திட்டமிடுதல் மற்றும் சமூக அபிவிருததி திணைக்களத்தின் கீழ்; இருந்து வேலை செய்து கல்வி மூலம் தனி நபர் மற்றும் சமூக அபிவிருத்தியை முன்னேற்றுகிறது.

இணையம் விக்ரோரியா

முதிர்ந்தோர் மற்றும் சமூகக் கல்வி சம்பந்தப்பட்ட விக்ரோரிய அரசாங்கத் ததகவலகளின் பட்டியல்

புலம்பெயர்ந்தோர் மூலவள மையங்கள் டைவெசிட்டற் (Diversitat)

கிப்ஸ்லன்ட் பல்கலாச்சாரச் சேவைகள்

இன்னர் வெஸ்டேர்ன் புலம்பெயர்ந்தோர் மூலவள மையம்

புலம்பெயர்ந்தோர் தகவல்மையம் (மெல்பண் கிழக்கு)

புலம்பெயர்ந்தோர் மூலவள மையம் வட மேற்கு

நியூ ஹோப் நிறுவனம்

போனிஸ் வெஸ்டேஜ் புலம்பெயர்ந்தோர் மையம்

தென் கிழக்குப் பிராந்திய புலம்பெயர்ந்தோர் மூலவள மையம்

ஸ்பெக்ரம் புலம்பெயர்ந்தோர் மூலவள மையம்