மேற்கு அவுஸ்திரேலியா

இந்தப் பக்கத்தின் PDF பதிப்பு (21kb)

WA

மேற்கு அவுஸ்திரேலியா

படிப்புப் பிரிவுகள் மற்றும் படிப்புப் பிரிவுகள் வழங்குநர்

பயிற்சி மேற்கு அவுஸ்திரேலியா

மேற்கு அவுஸ்திரேலியாவில் படிப்புப் பிரிவு விவரக்கொத்து உட்பட்ட டஃப் மற்றும் சமூகக் கல்வித் தகவல்.

சுற்றுப்புறம் மற்றும் சமூகக் கற்கை மையங்கள்

கற்கை மைய இணைப்பு ஒரு மாநிலத்தின் உச்சநிலையான குழுமம் இது மேற்கு அவுஸ்திரேலியாவின் மையங்களின் பட்டியலை வழங்குகிறது.

யு டபிளியூ ஏ எக்ஸ்டென்ஷன்

இது மேற்கு அவுஸ்திரேலிய பல்கலைக்கழகத்தின் ஒரு பிரிவு. இது பல வகையான படிப்புப் பிரிவுகளை வழங்குகிறது.

புலம்பெயர்ந்தோர் மூலவள மையங்கள்

பிறீமன்டில் (Freemantle) பல்கலாச்சார மையம்

மெற்ரோபொலிற்றன் புலம்பெயரர்தோர் மூலவள மையம்