படிப்புப் பிரிவு ஒன்றைத் தேடுதல்
இந்தப் பக்கத்தின் PDF பதிப்பு (20kb)
ஒரு படிப்புப் பிரிவை அல்லது படிப்புப் பிரிவு வழங்குநரைக் கண்டுபிடித்தல் ஒவ்வொரு மாநிலத்திலும் படிப்புப் பிரிவு விவரக்கொத்துகளையும் வழங்குநர்களையும் பார்வையிடவும்.
- அவுஸ்திரேலிய தலைநகர் மண்டலம்
- நியூ சவுத் வேல்ஸ்
- வட மண்டலம்
- குயின்ஸ்லாந்து
- தெற்கு அவுஸ்திரேலியா
- தஸ்மேனியா
- விக்ரோரியா
- மேற்கு அவுஸ்திரேலியா
தேசிய இணைப்புகள்
முதன்மை வகையான சமூகக் கல்வி வழங்குநர்களையும் அவர்களது உச்சநிலையான தேசிய குழுமங்களையும் கீழே விவரிக்கப்படுகிறது.
சமூகக் கல்லூரிகள்
பிரத்தியேகமாக நிய+ சவுத் வேல்ஸ், விக்ரோரியா, மற்றும் அவுஸ்திரேலிய தலைநகர் மண்டலம் ஆகியவற்றில் சமூகக் கல்லூரிகள் தான் பாரிய வழங்குநர்கள். அவர்களது உச்சநிலையான குழுமம் அவுஸ்திரேலிய சமூகக் கல்லூரிகள் ஆகும்.
சுற்றுப்புற வீடுகள் மற்றும் சமூகக் கற்கை மையங்கள்
இந்த சமூகத்தினால் இயக்கப்படும் நிறுவனங்கள் ஒரு வரவேற்ப்பளித்து ஆதரவளிக்கும் சுற்றாடலில் சமூகம், கல்வி மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகளை வழங்குகிறது.
http://www.anhlc.asn.au/about-anhca
டஃப் (வுயுகுநு)
தொழில்நுட்பம் மற்றும் மேலுயர் கல்வி நிலையங்கள் (வுயுகுநு) சான்றளிக்கும் வாழ்கைத் தொழில் பயிற்சி (முறையான கல்வித் தகுதிகளுக்கு இட்டுச்செல்லும்) மற்றும் பரந்த வகையான குறுகிய படிப்புப் பிரிவுகளை வழங்குகிறது. ஓவ்வொரு மாநிலத்தின் கீழும் டஃப் விவரக்கொத்துகளுக்கு இணைப்புகள் வழங்கப்படுகிறது.
எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு படிப்புப் பிரிவுகள்
முதிர்ந்தோரின் எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு மாநிலக் குழுமங்கள் ஒவ்வொரு மாநிலத்திலும் இருக்கும் படிப்புப் பிரிவுகள் பற்றிய தகவல்களை வழங்குகிறது. முதிர்ந்தோர் எழுத்தறிவிற்குரிய அவுஸ்திரேலிய நகரவை உச்சநிலையான தேசிய குழுமமாகும்.
நூலகங்கள்
உள்ளூர் சமூகங்களுக்கு பொது நூலகங்கள் பல்வேறுபட்ட கல்வி நடவடிக்கைகளை வழங்குகிறது. அவுஸ்திரேலிய நுலகங்களின் வாசல் உங்களது பகுதியில் இருக்கும் நூலகம் ஒன்றைத் தேட அனுமதிக்கிறது.
http://www.nla.gov.au/apps/libraries?action=LibSearch
குடிபெயர்ந்தோர் மூலவள மையங்கள்
குடிபெயர்ந்தோர் மூலவள மையங்கள் குடிபெயர்ந்தோர் மற்றும் அகதிகளுக்கு ஆங்கில மொழி மற்றும் வேறு படிப்புப் பிரிவுகள் உட்பட்ட ஆதார சேவைகளை வழங்குகிறது. அகதிகள் மற்றும் புகலிடம் கோருவோருடன் சேர்ந்து வேலை செய்யும் நிறுவனங்களின் உள்ளடக்கும் குழுமம் அவுஸ்த்திரேலிய அகதிகள் நகரவையாகும்.
http://www.refugeecouncil.org.au
சுறுசுறுப்பாயிருக்கும் முதியோரின் பல்கலைக்கழகம் (U3A)
ரு3யு ஒரு முழு நேரத் தொழில்புரியாத 50 வயதிற்கு மேற்பட்ட மக்கள் வாழ்க்கைப+ராவும் கற்கை நடவடிக்கைகiளில் பங்கு பற்றுவதை ஊக்குவிக்கும் ஒரு சர்வதேச இயக்கமாகும். இந்த வலைத்தளம் உள்ளூர் ரு3யு இன் விவரக்கொத்து ஒன்றையும் உள்ளடக்குகிறது.
முதிர்ந்தோர் கல்வி அவுஸ்திரேலியா
முதிர்ந்தோர் கல்வி அவுஸ்திரேலியா (யுடுயு) முதிர்ந்தோர் கல்விப் பகுதிக்கு ஒரு உச்சநிலையான தேசிய குழுமமாகும்.
படிப்புப் பிரிவுகள் அவுஸ்திரேலியா
இந்த வர்த்தகத் தலம் அவுஸ்திரேலியாவிலிருக்கும் எல்லா டஃப் கள் மற்றும் பல்கலைக்கழகங்களையும் பட்டியலிடுகிறது. அத்துடன் 10,000 ற்கும் மேற்பட்ட படிப்புப் பிரிவுகளின் விவரக்கெத்தையும் வழங்குகிறது.