அவுஸ்திரேலிய தலைநகர் மண்டலம்
இந்தப் பக்கத்தின் PDF பதிப்பு (28kb)
அவுஸ்திரேலியத் தலைநகர் மண்டலம்
படிப்புப் பிரிவுகள் மற்றும் படிப்புப் பிரிவு வழங்குநர்கள்
பெல்கொனென் சமூக சேவை
குடும்பங்கள் மற்றும் தனிநபர்களுக்கு சமூகக் கல்வி திட்டங்கள் உட்பட்ட சேவைகளை வழங்குகிறது.
பிரிந்தாபெலா பெண்கள் குழு
இது சிஸ்ஹோம் சமூக மையத்திலிருந்து இயங்குகிறது. இந்தக் குழு இளம் குழந்தைகளுள்ள பெண்களுக்கு தகவல் அமர்வுகளை வழங்குகிறது.
http://www.brindabellawomensgroup.org/
கல்வெல் சமூக மையம்
உள்ளூர் சமூகத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்ய படிப்புப் பிரிவுகள் மற்றும் கருத்தரங்குகள் உட்பட்ட சேவைகளை வழங்குகிறது.
http://www.calwellcommunitycentre.org.au/
சி ஐ டி தீர்வுகள்
கன்பரா தொழில்நுட்ப நிலையத்தின் ஒரு பிரிவான வர்த்தகப் பயிற்சிக் கிழை பல்வேறுபட்ட குறுகிய படிப்புப் பிரிவுகளை வழங்குகிறது.
டௌண சமூக மையம்
மொழி, கலைகள் மற்றும் கை வேலைகள், இசை மற்றும் நாடகங்கள் ஆகியவற்றை மையப்படுத்தி நடவடிக்கைகள் மற்றும் குழு நிகழ்வுகள் ஆகியவற்றை நிகழ்த்துகிறது.
லேக் நைற் கற்கை
இமு பான்கில்லுள்ள (Emu Bank) லேக் கினின்டரா கல்லூரியில் கலைகள் மற்றும் கைத்திறன்கள், வர்த்தகம், கணினி, உடல்நலம் மற்றும் மொழிகள் ஆகியவற்றில் மாலை நேர படிப்புப் பிரிவுகளை வழங்குகிறது.
http://www.lakenitelearning.com.au
மஜூரா பெண்கள் குழு
கன்பராவில் இளங்குழந்தைகளுடன் வீட்டிலிருக்கும் பெண்களுக்கு அவர்கள் கிளர்ர்சிய+ட்டுவதும் ஆக்கப+ர்வமானதுமான நடவடிக்கைகளில் சநதிக்கவும் பஙகுபற்றவும் சந்தர்ப்பங்களை வழங்குகிறது.
http://www.majurawomensgroup.net
டகரநொங் கலை மையம்
கலை, வடிவமைப்பு, நடிப்பு, இசை மற்றும் இசைக்கருவி மூலம் கதை சொல்தல் ஆகிய வகுப்புகளை நடத்துகிறது.
http://www.tuggeranongarts.com/classes.php
டகரநொங் இணைப்பு
டகரநொங் வலி பகுதியில் ஐந்து சமூக வீடுகளின் இணைப்பை இயக்குகிறது.
http://www.tugglink.org.au/Houses.html
வெஸ்டொன் பிரெயின் உடற்பயிற்சிக்கூடம்
கன்பராக் கல்லூரியின் வொடொன் வளாகத்தில் மாலை நேர வகுப்புகளை வழங்குகிறது.
http://www.westonbraingym.com.au
வேறு சமூக கற்கை மூலவளங்கள்
அவுஸ்திரேலிய தலை நகர் மண்டல (ACT) கல்வி மற்றும் பயிற்சி திணைக்களம்
ACT அரசாங்கத்தின் முதிர்ந்தோர் மற்றும் சமூகக் கல்விக்குரிய ஆதரவு பற்றிய தகவல்.
http://www.det.act.gov.au/vhe/community_education
பயிற்சி சேவைகள் வழங்குநர்களின் சங்கம்
கன்பரா மற்றும் அண்டிய பிராந்தியத்தில் இருக்கும் தனியார் மற்றும் பொது பயிற்சி வழங்குநர்களை பிரதிநிதிப்படுத்தும் சங்கத்தின் ஒரு அங்கம்.
குடிபெயர்ந்தோர் மூலவள மையங்கள்
அவுஸ்திரேலிய தலைநகர் மண்டலத்தின் குடிபெயர்ந்தோர் மற்றும் அகதிகள் குடியமர்த்தல் சேவைகள்.