நியூ சவுத் வேல்ஸ்

இந்தப் பக்கத்தின் PDF பதிப்பு (28kb)

NSW

நிய+ சவுத் வேல்ஸ்

படிப்புப் பிரிவுகள் மற்றும் படிப்புப் பிரிவு வழங்குநர்கள்

சமூகக் கல்லூரிகள்

அவுஸ்திரேலிய சமூகக் கல்லூரிகள் இடம் என் எஸ் டபிளியூ சமூகக் கல்லூரிகளின் முழுமையான விவரக்கொத்து கிடைக்கப் பெறும்.

தேசிய கலைப் பாடசாலை

காட்சி சார்ந்த கலைகளின் குறுகிய படிப்புப் பிரிகளை வழங்கும்.

சுற்றுப்புற வீடுகள் மற்றும் சமூக கற்கை மையங்கள்

உள்ளூர் சமூக சேவைகள் சங்கம் என் எஸ் டபிளியூ இல் இருக்கும் ஒரு சுற்றுப்புற மையங்களின் விவரக்கொத்தை வழங்கும்.

என் எஸ் டபிளியீ - ஏ எம் ஈ எஸ்

என் எஸ் டபிளியூ அரசாங்கத்தின் ஒரு முகவரான ஏ எம் ஈ ஸ் புலம்பெயர்ந்தோர், அகதிகள், மற்றும் தனியார் மாணவர்களுக்கு ஆங்கில மொழிகள் படிப்புப் பிரிவுகளை வழங்கும்.

டஃப் - என் எஸ் டபிளியூ

என் எஸ் டபிளியூ இல் இருக்கும் டஃப் படிப்புப் பிரிவுகளின் தகவல்.

வேறு சமூக கற்கை மூலவளங்கள்

என் எஸ் டபிளியூ எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு நகரவை

என் எஸ் டபிளியூ இல் இருக்கும் முதிர்ந்தோர் எழுத்தறிவு எண்ணறிவில் ஆர்வமுள்ள, ஆசிரியர்கள், தொழிலாளிகள், மற்றும் ஏனையோரை பிரதிநிதிப்படுத்தும் உச்சநிலையானதும் உத்தியோக பூர்வமானதுமான குழுமம்.

என் எஸ் டபிளியூ கல்வி மற்றும் பயிற்சித் திணைக்களம்

முதிர்ந்தோர் மற்றும் சமூகக் கல்விப் பிரிவு சமூகக் கல்வியை முன்னேற்றும், நிதி பெற்றிருக்கும் சமூகக் கல்லூரிகளுக்கு ஆதரவு வழங்கும், சமூகக் கல்வி என் எஸ் டபிளியூ பற்றி தகவல் மற்றும் அறிவுரை வழங்கும்.

புலம்பெயர்ந்தோர் மூலவள மையங்கள்

புகலிடம் தேடுவோர் மையம்

ஓர்பன் வேற்றுமைச் சேவைகள்

பெயார்பீல்ட் (Fairfield) புலம்பெயர்ந்தோர் மூலவள மையம்

எலவரா (Illawarra) பல்கலாச்சார சேவைகள்

லிவர்பூல் புலம்பெயர்ந்தோர் மூலவள மையம்

மக்கார்தர் வேற்றுமைச் சேவைகள்

மெற்ரோ புலம்பெயர்ந்தோர் மூலவள மையம்

மைகிரன்ட்லிங்

வடக்கு குடியமர்த்தல் சேவைகள்

சென்ட் ஜோர்ஜ் புலம்பெயர்ந்தோர் மையம்

சிட்னி பல்கலாச்சார சமூக சேவைகள்

சிட்வெஸ்ட் பல்கலாச்சார சேவைகள்

ஹில்ஸ் ஹோல்றொய்ட் பராமற்றா புலம்பெயர்ந்தோர் மூலவள மையங்கள்