வட மண்டலம்

இந்தப் பக்கத்தின் PDF பதிப்பு (21kb)

NT

வட மண்டலம்

படிப்புப் பிரிவுகள் மற்றும் படிப்புப் பிரிவு வழங்குநர்கள்

பதிவு செய்யப்பட்ட பயிற்சி நிறுவனங்கள்

ஒரு வட மண்டலத்தில் இயங்கும் பதிவுசெய்யப்பட்ட பயிற்சி நிறுவனங்களின் பட்டியல்

சாள்ஸ் டார்வின் பல்கலைக்கழகம்

வட மண்டலத்தின் பாரிய வாழ்கைத் தொழில் பயிற்சி வழங்குநர். குறுகிய படிப்புப் பிரிவுகளும் வழங்கப்படும்.

பழங்குடியினர் மூன்றாம் நிலை கல்விக்குரிய பச்லர் (Bachelor) நிலையம்

பழங்குடியினர் மற்றும் டோறிஸ் ஸ்றெயிட் தீவு மக்களுக்கு அவர்களது திறன்கள் மற்றும் தகுதியை விருத்தி செய்து தொழில் தேடுவதற்கு தேவையான உதவியை வழங்கவும்; அவர்களது சமூகங்களை அபிவிருத்தி செய்வதற்கு உதவவும் வடிவமைக்கப்பட்ட பல்வகையான படிப்புப் பிரிவுகளை கற்க ஒரு சந்தர்ப்பம் வழங்கப்படும்.

வேறு சமூக கற்கை மூலவளங்கள்

வட மண்டல கல்வி மற்றும் பயிற்சி திணைக்களம்

வட மண்டலத்தில் முதிர்ந்தோர் பயிலுனர் வார நடவடிக்கைகள் பற்றிய தகவல்.

புலம்பெயர்ந்தோர் மூலவள மையங்கள்

மெலாலுக்கா (Melaleuca) அகதி மையம்

வட மண்டல பல்கலாச்சார சமூக சேவைகள்