குயின்ஸ்லாந்து

இந்தப் பக்கத்தின் PDF பதிப்பு (24kb)

QLD

குயின்ஸ்லாந்து

படிப்புப் பிரிவுகள் மற்றும் படிப்புப் பிரிவு வழங்குநர்

குயின்ஸ்லாந்து வாழ்நாள் முழுதும் நீடிக்கும் கற்கை நகரவை

குயின்ஸ்லாந்தில் இருக்கும் முதிர்ந்தோர் கற்கைக்கு ஒரு உச்சநிலையான நிறுவனம். முதிர்ந்தோர் மற்றும் சமூக கல்வி விவரக்கொத்து வழங்குநர்.

குயின்ஸ்லாந்து கற்கை கூட்டமைவு

குயின்ஸ்லாந்தில் வட்டார, கிராமப்புற மற்றும் ஒதுக்கமாயுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு கற்கை சந்தர்ப்பங்களை அதிகரிப்பதை குறிக்கோளாய்க் கொண்ட ஒரு கற்கை மையங்களின் கூட்டமைவு.

அவுஸ்திரேலிய விவசாயக் கந்லூரிக் கழகம்

குறுகிய படிப்புப் பிரிவுகள் உட்பட்ட விவசாயப் பயிற்சி வழங்கல்.

குயின்ஸ்லாந்து டஃப்

குயின்ஸ்லாந்திலிருக்கும் டஃப் நிலையங்கள் மற்றும் படிப்புப் பிரிவுகளின் தகவல்கள் வழங்கப்படும்.

வேறு சமூக கற்கை மூலவளங்கள்

குயின்ஸ்லாந்து கல்வி மற்றும் பயிற்சி திணைக்களம்

குயின்ஸ்லாந்தில் வாழ்கைத் தொழில் பயிற்சி பற்றிய தகவல்கள்.

சமூக மையங்கள் மற்றும் குடும்ப ஆதரவு கூட்டமைவுச் சங்கம்

சமூக மையங்கள், சுற்றுப்புற மையங்கள், மற்றும் குடும்ப ஆதரவுச் சேவைகள் மூலம் சேவையளித்தல் சம்பந்தப்பட்ட ஓரு நிறுவனங்களின் கூட்டமைவு.

புலம்பெயர்ந்தோர் மூலவள மையங்கள்

சென்றகெயார் கெயின்ஸ்- புலம்பெயர்ந்தோர் குடியமர்வு சேவைகள்

பல்கலாச்சார சமயகுரு கவனிப்பு மையம்

இனாலா சமூக வீடு

லோகன் மற்றும் பீன்லி புலம்பெயர்ந்தோர் மூலவள மையம்

புலம்பெயர்தோர் மைய நிறுவனம்

புலம்பெயர்ந்தோர் மூலவள மையம் டௌவுன்ஸ்வில்-துறிங்கொவா

புலம்பெயர்ந்தோர் குடியமர்வுத் திட்டம் வைட் பே

மவுன்ட் இசா சமூக அபிவிருத்தி சங்கம்

பல்கலாச்சார அபிவிருத்திச் சங்கம்

மல்டிலிங் சமூக சேவைகள்

டௌன்ஸ்வில் பல்கலாச்சார ஆதரவு குழு

வெஸ்ட் மோட்டன் புலம்பெயர்ந்தோர் மூலவளச் சேவை (கூண்டா சுற்றுப்புற வீடு)